Posts

Showing posts from May, 2022

தலைவர் நபார்டு எல்ஜி மாத்தூரை அழைத்து பல்வேறு புதிய முயற்சிகள் பற்றி விவாதிக்கிறார்1408594350

Image
தலைவர் நபார்டு எல்ஜி மாத்தூரை அழைத்து பல்வேறு புதிய முயற்சிகள் பற்றி விவாதிக்கிறார் தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியின் (நபார்டு) தலைவர் டாக்டர் ஜி.ஆர்.சிந்தலா, லடாக்கின் லெப்டினன்ட் கவர்னர் ஆர்.கே.மாத்தூரை இன்று ராஜ் நிவாஸில் சந்தித்தார்.

Kolkata: Another model, Saraswati Das, found dead | 4th such incident in Kolkata | Oneindia News231948263

Image
Kolkata: Another model, Saraswati Das, found dead | 4th such incident in Kolkata | Oneindia News

Valli Thirumanam | வள்ளி திருமணம் | Episodes 104 & 105 | Recap957761392

Image
Valli Thirumanam | வள்ளி திருமணம் | Episodes 104 & 105 | Recap

சூப்பர் ஸ்டாரை சந்தித்த சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி!1014466922

Image
சூப்பர் ஸ்டாரை சந்தித்த சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி! நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் டான். இந்தப் படத்தை எஸ்.கே புரொடக்ஷ்ன் சார்பில் அவரே தயாரித்திருந்தார். அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கினார். குக்வித் கோமாளி சிவாங்கி, சரவணன், ஆர்ஜே விஜய் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். சமுத்திரக்கனி மற்றும் எஸ்.ஜே சூர்யா ஆகியோர் முக்கியமான கதாப்பாத்திரங்களில் நடித்தனர். மே 13 ஆம் தேதி ரிலீஸான இப்படம் வசூல் மழை பொழிந்தது. தமிழ்நாடு மற்றும் வெளிநாடு என திரையிடப்பட்ட அனைத்து இடங்களிலும் வசூல் சாதனைகளைப் படைத்து வந்ததால், டான் வெளியாகி 12 நாட்களில் 100 கோடி ரூபாய் பாக்ஸ் ஆஃபீஸிலும் இணைந்தது. இதனை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. படம் வெற்றி பெற்றதை டான் படக் குழுவினரும் உற்சாகமாக கொண்டாடினர். டான் படம் குறித்து சிவகார்த்திகேயன் பேசும்போது, படத்திற்கு கிடைத்த வரவேற்பு மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக கூறினார். பல இடங்களில் இருந்தும் ஆதரவும் வாழ்த்தும் வந்ததாக தெரிவித்த சிவகார்த்திகேயன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் டான் படத்தை பாராட்டியதாகவும் குறிப்பிட்டிருந்தார்.  இந்நி

வார ராசி பலன்-29.5.2022 முதல் 04.6.2022/ weekly rasi palan in Tamil/ Vaara Rasi palan 2021/1206747208

Image
வார ராசி பலன்-29.5.2022 முதல் 04.6.2022/ weekly rasi palan in Tamil/ Vaara Rasi palan 2021/

ஐதராபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டார் பிரதமர் மோடி!622487990

Image
ஐதராபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டார் பிரதமர் மோடி!

8 new ministers take office in Sri Lanka-1578054226

Image
இலங்கையில் புதிதாக 8 அமைச்சர்கள் பதவியேற்பு கொழும்பு: இலங்கையில் 8 புதிய அமைச்சர்களுக்கு அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். விவசாயம், வனவிலங்குத்துறை - மஹிந்த அமரவீர, ஊடகம், போக்குவரத்து - பந்துல குணவர்த்தன உள்ளிட்ட 8 அமைச்சர்கள் பதவியேற்றனர். 

ஆரம்பிக்கலாங்களா...‘பிக்பாஸ் 6’ சீசனை நடத்தப்போவது கமலா, சிம்புவா?!

Image
ஆரம்பிக்கலாங்களா...‘பிக்பாஸ் 6’ சீசனை நடத்தப்போவது கமலா, சிம்புவா?! நடிகர் கமல்ஹாசன் சின்னத்திரை அவதாரம் எடுத்த நிகழ்ச்சி பிக்பாஸ். கமல் தொகுத்து வழங்கிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி இதுவரை 5 சீசன்கள் நிறைவடைந்துள்ளன. ஆரவ், ரித்விகா, முகின், ஆரி மற்றும் ராஜூ ஆகியோர் இதுவரை டைட்டில் வின்னர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இதன் 6ஆவது சீசன் விரைவில் தொடங்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அநேகமாக ஆகஸ்ட் தொடக்கத்தில் இந்த சீசன் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிக்பாஸைத் தொடர்ந்து ஓடிடியில் மட்டும் வெளியான பிக்பாஸ் அல்டிமேட் எனும் நிகழ்ச்சியையும்  கமல்ஹாசனே தொகுத்து வழங்கினார். ஆனால் அதன் நடுவே கொரோனா உள்ளிட்ட சில காரணங்களால் கமல் அதைத் தொடர முடியவில்லை. மேலும் படிக்க | கேன்ஸ் பட விழா: சூட்கேஸைத் தொலைத்த நடிகை பூஜா ஹெக்டே- என்ன நடந்தது? இதையடுத்து நடிகர் சிம்பு அந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.  கமலைப் பொறுத்தவரை பல படங்களில் தற்போது பிசியாக உள்ளார். மற்றொரு புறம் அரசியலிலும் தீவிரம் காட்டிவருகிறார். இதனால் பிக்பாஸ் 6ஆவது சீசனை அவர் தொகுத்து வழங்குவரா எனும் கேள்வி எழுந்து

உருவாகிறது டிமான்டி காலனி இரண்டாம் பாகம்

Image
உருவாகிறது டிமான்டி காலனி இரண்டாம் பாகம் அருள்நிதி, ரமேஷ் திலக், சனத் உள்ளிட்டோர் நடித்த படம் டிமான்டி காலனி. அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான இப்படத்தை மு.க. தமிழரசு தயாரித்திருந்தார். இந்தப் படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பலத்த வரவேற்பைப் பெற்றது. இந்த ஒரு படம் மூலம் அஜய் ஞானமுத்து அடுத்ததாக நயன்தாரா நடிப்பில் இமைக்கா நொடிகள் படத்தையும், விக்ரம் நடிப்பில் கோப்ரா படத்தையும் இயக்கினார்.  இதற்கிடையே டிமான்டி காலனி படத்தின் முடிவில் இரண்டாம் பாகத்திற்கான லீட் கொடுக்கப்பட்டிருந்ததால் இதன் இரண்டாம் பாகம் எப்போது உருவாகுமென்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது. இந்நிலையில் படம் வெளியாகி 7 ஆண்டுகளுக்கு பிறகு படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பை, டிமான்டி காலனி வெளியான மே 22ஆம் தேதியில் அறிவித்திருக்கிறார்கள். மேலும் படிக்க | மீண்டும் விஜய்யுடன் இணைவதை உறுதிப்படுத்திய யுவன் ஷங்கர் ராஜா! கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநர் அஜய் ஞானமுத்து இந்தப் படத்தை தயாரிக்க, அவரது இணை இயக்குநரான வெங்கி வேணுகோபால் இந்த படத்தினை

வரும் வாரத்தில் விண்ணப்பிக்க வேண்டிய அரசுப் பணிகள்: முழுப் பட்டியல் இங்கே

Image
வரும் வாரத்தில் விண்ணப்பிக்க வேண்டிய அரசுப் பணிகள்: முழுப் பட்டியல் இங்கே வரும் வாரத்தில் விண்ணப்பிக்க வேண்டிய அரசுப் பணிகள் தொடர்பான விபரங்கள் இங்கே காணலாம். விண்ணப்பதாரர் விண்ணப்பிக்கக் குறிப்பிட்டுள்ள கடைசி நிமிடம் வரை காத்திருக்காமல் அதற்கு முன்னரே, போதிய கால அவகாசத்தில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 1. UPSC NDA Exam 2022: தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் கடற்படை அகாடமி 2022 எழுத்துத் தேர்வுக்கான அறிவிப்பை மத்திய அரசு தேர்வாணயைம் (யுபிஎஸ்சி) வெளியிட்டது. யார் விண்ணப்பிக்கலாம்: திருமணமாகாத ஆண்/பெண் இந்திய குடிமக்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். வயது: 2004 ஜனவரி 2 பின்பாக பிறந்தவர்கள் மற்றும் 2007, ஜனவரி 1 முன்பாக பிறந்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். UPSC: தேசிய பாதுகாப்பு அகாடமி தேர்வுக்கான அறிவிப்பு வெளியானது - முழு விபரம் இதோ 2.    ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவை தேர்வு 2022: முப்படைகளின் அதிகாரிகள் பதவிக்கான ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவை தேர்வு 2022 (CSDS Examination), தேர்வுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. ஆர்வம

ஹோம் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன!

Image
ஹோம் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன! நம்மில் சிலர் சொந்தமாக வீடுகளை கொண்டிருந்தாலும், பலர் இன்னும் வாடகை வீட்டில் வசிக்கும் சூழலில் தான் இருக்கிறோம். இயந்திரம் போல உழைத்து கொண்டிருக்கும் பெரும்பாலான மக்களின் கனவு சொந்த வீடு என்பதே. ஒரு வீட்டை வாங்க வேண்டும் என்பதற்காக மக்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் செலவு செய்து செய்யும் முக்கியமான முதலீடுகளில் ஒன்றாகும். சேமிப்பு மூலமாகவோ அல்லது வீட்டு கடன் மூலமாகவோ பலரும் தங்களது லட்சிய கனவான சொந்த வீட்டை அடைக்கின்றனர். லட்சக்கணக்கில் பணம் முதலீடு செய்து வீட்டை வாங்கிய அல்லது கட்டிய பின்னர் தங்கள் வாழ்க்கையின் மிக முக்கியமான இந்த முதலீட்டை (வீட்டை) பாதுகாக்க பலர் மறந்துவிடுகிறார்கள். சொந்தமாக வீட்டை வாங்கி விட்டால் மட்டும் போதுமா.! அதற்கு இன்ஷூரன்ஸ் செய்ய வேண்டாமா.. ஒரு ஹோம் இன்ஷூரன்ஸ் பாலிசி என்பது மனிதனால் உருவாக்கப்பட்ட வீட்டை வெள்ளம், புயல் மற்றும் நிலநடுக்கம் உள்ளிட்ட பல இயற்கைப் பேரிடர்களுக்கு எதிராகவும், தீ விபத்து, திருட்டு, கொள்ளை, பயங்கரவாதம் போன்ற எதிர்பாராத அசம்பாவிதங்கள் காரணமாகவும் வீடு மற்றும் அதன் கட்டமைப்பிற்க

வசூல் வேட்டை நடத்தும் நெஞ்சுக்கு நீதி.! 2 – வது நாள் முடிவில் அள்ளிய வசூல் எவ்வளவு தெரியுமா.?

Image
வசூல் வேட்டை நடத்தும் நெஞ்சுக்கு நீதி.! 2 – வது நாள் முடிவில் அள்ளிய வசூல் எவ்வளவு தெரியுமா.? சினிமா உலகில் ஒரு ஹீரோ வெற்றி படத்தை கொடுக்க திறமையும், கதையை நன்கு தேர்ந்தெடுத்து நடித்தால் போதும் அந்த படம் ஆட்டோமேட்டிக்காக வெற்றி பெறும். அந்த வகையில் தமிழ் சினிமா உலகில் ஆரம்பத்திலிருந்து இப்பொழுது வரையிலும் தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து. தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருப்பவர் உதயநிதி ஸ்டாலின். இவர் ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார் அதன்பின் நண்பேண்டா, கண்ணேகலைமானே,  சைக்கோ, இப்படை வெல்லும், இது கதிர்வேலனின் காதல்,  மனிதன் போன்ற படங்களில் நடித்து அசத்திய.. இவர் சிறு இடைவேளைக்குப் பிறகு ஹிந்தியில் சூப்பர் ஹிட் அடித்த ஆர்டிகல் 15படத்தின் ரீமேக் தமிழில் படமாக்கப்பட்டது.அதில் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடித்தார். இந்த படத்திற்கு நெஞ்சுக்கு நீதி என பெயர் வைத்தனர். இந்த படம் தற்போது திரையரங்கில் வெளியாகி வெற்றி கண்டு வருகிறது. முதல் நாளில் மட்டுமே 1.50 கோடி வசூல் செய்தது. இரண்டாவது நாளில் கணிசமான வசூலை பெற  இரண்டு நாட்கள் முடிவில் நெஞ்சுக்கு நீதி திரைப்ப

#BREAKING: விவசாயிகளுக்கு நற்செய்தி.. மே 24ல் மேட்டூர் அணை திறப்பு – முதலமைச்சர் அறிவிப்பு

Image
#BREAKING: விவசாயிகளுக்கு நற்செய்தி.. மே 24ல் மேட்டூர் அணை திறப்பு – முதலமைச்சர் அறிவிப்பு குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து வரும் 24-ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படும் என்று முதல்வர் அறிவிப்பு. சேலம் மாவட்டம் மேட்டூர் அணை ஜூன் 12-ஆம் தேதிக்கு பதில் முன்கூட்டியே மே 24-ஆம் தேதி திறக்கப்படும் என முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார். குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து வரும் 24-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று தண்ணீர் திறக்கப்படும் என்று அறிவித்துள்ளது விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் அமைந்துள்ளது. முதல் முறையாக கோடை காலத்தில் டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை திறக்கப்படுகிறது. நீர் வரத்து அதிகம் உள்ளதால் வழக்கத்தை விட முன்கூட்டியே அணை திறக்கப்படுகிறது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களால் மேட்டு அணையிலிருந்து சென்ற ஆண்டு குறித்த நாளான ஜூன் 12 ஆம் நாளன்று குறுவை சாகுபடிக்காக நீர் திறந்து விடப்பட்டு, குறுவை நெல் சாகுபடியில் புதிய சாதனை படைக்கப்பட்டது. தற்போது காவிரி நீர்பிடிப்பு பகுதியில் நல்ல மழை பெய்து வர

TN 10th, 11th, 12th Public Exam Today Latest update | -1383724827

Image
🤩TN 10th,11th,12th Public Exam Today Latest update | Paper valuation Tn 2022 | Reduced syllabus

கொட்டும் கனமழையால் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு.. ஒகேனக்கலில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் - சுற்றுலா பயணிகளுக்கு தடை

Image
கொட்டும் கனமழையால் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு.. ஒகேனக்கலில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் - சுற்றுலா பயணிகளுக்கு தடை தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 50,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. காவிரி ஆற்றில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பு தமிழக எல்லையான பிலிகுண்டுலு வினாடிக்கு 1500 கனஅடி நீர்வரத்து இருந்தது. இந்நிலையில் கோடை காலம் தொடங்கியவுடன், கோடை மழை அவ்வப்போது பெய்து வருவதால் நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக இருந்தது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக கோடை மழை பரவலாக பொழியத் தொடங்கியது. இதனால் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தது. இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு வினாடிக்கு 7,500 கனஅடியாக நீர்வரத்து இருந்தது. தொடர்ந்து தமிழக, கர்நாடக மாநில காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியது. இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்  நீர்வரத்து வினாடிக்கு 30,000 கனஅடியாக அதிகரித்து வந்தது. நேற்று காலை நீர்வரத்து குறைந்து 20,000 கனஅடியா

Snehan kissing Kannika! -1607315751

Image
Kannika க்கு முத்தம் கொடுத்த Snehan ! அசிங்கப்படுத்திய Sivaangi ! Cook With Comali 3 ! Shivangi

வெற்றி கனியை ருசிக்கபோகும் அனிருத்.! அதுவும் இரண்டு பிரமாண்ட வெற்றி.!

Image
வெற்றி கனியை ருசிக்கபோகும் அனிருத்.! அதுவும் இரண்டு பிரமாண்ட வெற்றி.! தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான 3 என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் அணிருத். அதன் பின்னர் எதிர்நீச்சல்,டேவிட், கத்தி, காக்கி சட்டை, மாறி போன்ற பல திரைப்படங்களில் இசையமைத்துள்ளார். அனிருத் இசையில் தற்போது வெளியான மூன்று திரைப்படங்களின் பாடல்கள் ஹிட்டாகி ஹாட்ரிக் வெற்றியை தட்டிப் படித்துள்ளார் இன்னும் அவரது இசையில் உருவான இரண்டு திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மேலும்  தளபதி விஜய் நடித்த ‘பீஸ்ட்’ மற்றும் விஜய் சேதுபதியின் ‘காத்துவாக்குல இரண்டு காதல்’  சிவகார்த்திகேயன் நடித்த ‘டான்’ இந்த மூன்று திரைப்படங்களிலும் அனிருத் இசையமைத்துள்ளார் இந்த மூன்று படத்தில் உள்ள பாட்டு தான் அவருக்கு மிகப்பெரிய அளவில் ஹிட்டாகி உள்ளது. anirudh அதிலும் பிஸ்ட்  திரைப்படத்தில் ‘அரபிக்குத்து’  என்ற பாடல் மட்டும் உலகம் முழுவதும் ஹிட்டானது. மேலும் இவர் கமல்ஹாசன் நடிப்பில் ‘விக்ரம்’  திரைப்படத்திலும் இசை அமைத்துள்ளார் அந்த திரைப்படத்தின் பாடல்களும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று

Bhavam Ganesan Today Episode May Vijay TV Promo

Image
Pavam Ganesan Today Episode 19th May 2022 Vijay TV promo

Wet Rose ௨ Serial Today Episode Preview Promo 1.1.5 |

Image
Eeramana Rojave 2 Serial Today Episode Preview Promo 18.05.2022 | Vijaytv Serial Review By Idamporul

நேபாள விஜயத்தில் பிரதமர் மோடி லும்பினியில் வழிபாடு

Image
இதையும் படிங்க ஆசிரியர் நேபாளத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி புத்தர் பிறந்த லும்பினி சென்று பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டுள்ளார்.  விரிவாக படிக்க >>

மார்டன் உடையில் ஏடாகூட போஸ்ஸில் இளைஞர்களை கட்டிப்போடும் மாளவிகா !!

Image
தமிழ் சினிமாவில் கார்த்திக் சுப்புராஜ் இருக்கத்தில் உருவான பேட்ட படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தவர் மாளவிகா மோகனன். பின்னர் தளபதி நடிப்பில் உருவான மாஸ்டர் மூலம் ரசிகர்க்கள் மனதில் நீங்காத இடம்பிடித்தார்.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவில் சரிவு..!!

Image
டெல்லி: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவில் சரிந்துள்ளது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மாற்று மதிப்பு 14 காசுகள் குறைந்து 77.69 ஆக சரிந்துள்ளது. Tags: அமெரிக்க டாலர் இந்திய ரூபாய் மதிப்பு சரிவு

IPL 2022: யாரும் அவர் பவுலிங்கை தொட முடியாது, இந்தியாவுக்கு ஆடப்போறாரு- கவாஸ்கர் பாராட்டும் பவுலர்

Image
அதிவேக பவுலராக இந்தியாவில் உருவாகியிருக்கும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத்தின் காஷ்மீரத்தைச் சேர்ந்த உம்ரன் மாலிக் மணிக்கு சீராக 150 கிமீ வேகம் மற்றும் அதற்கும் கூடுதலாக வீசி அசத்தி வருகிறார், அவர் நிச்சயம் இந்தியாவுக்காக ஆடப்போகிறார் என்கிறார் சுனில் கவாஸ்கர். பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான ஹைதராபாத் அணியின் முந்தைய போட்டியில் ,இன்னிங்ஸின் இறுதி ஓவரில் மூன்று விக்கெட்டுகள் உட்பட நான்கு விக்கெட் வீழ்த்தினார் உம்ரன் மாலிக். இப்போதைய பேச்சு உம்ரன் மாலிக் தான். ஆனால் யார்க்கர் நடராஜனும் அருமையாகவே வீசி வருகிறார், யார்க்கர் நடராஜனின் பவுலிங்கில் இன்னும் துல்லியமும் தீர்க்கமும் உறுதியும் அதிகரித்துள்ளது. ஆனால் இப்போதைய ‘டாக் ஆஃப் த டவுன்’ உம்ரன் மாலிக் தான், அயல்நாட்டு வீரர்கள் கவனத்தியும் ஈர்த்துள்ளார் உம்ரன்... விரிவாக படிக்க >>

17.05.2022 - இன்றைய ராசி பலன் | 9626362555 - உங்கள் சந்தேகங்களுக்கு | Indraya Rasi Palangal |

Image
17.05.2022 - இன்றைய ராசி பலன் | 9626362555 - உங்கள் சந்தேகங்களுக்கு | Indraya Rasi Palangal |

ரேஷன் அட்டைக்கு நாளை முதல் 2 மகிழ்ச்சி தகவல் 17.05.2022 | Ration Card LATEST NEWS 2022 #rationcard

Image
ரேஷன் அட்டைக்கு நாளை முதல் 2 மகிழ்ச்சி தகவல் 17.05.2022 | Ration Card LATEST NEWS 2022 #rationcard

உங்க ராசிப்படி இதனால் தான் மன அழுத்தம் ஏற்படும் | மேஷம் முதல் மீனம் வரை | Astrology | Jothidam 2022

Image
உங்க ராசிப்படி இதனால் தான் மன அழுத்தம் ஏற்படும் | மேஷம் முதல் மீனம் வரை | Astrology | Jothidam 2022

"ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னும் ஒரு பெண் இருக்கிறார்; மனைவி தினம் கொண்டாட வேண்டும்" - மத்திய இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே

Image
"ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னும் ஒரு பெண் இருக்கிறார்; மனைவி தினம் கொண்டாட வேண்டும்" - மத்திய இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே | woman behind every man s success Wife s Day should celebrate Ramdas Athawale - hindutamil.in விரிவாக படிக்க >>

சென்னையில் 4 மாற்றங்கள்: பேட்டிங்கை தேர்வு செய்தார் தோனி

Image
விரிவாக படிக்க >>

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

Image
சென்னை: தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; வளிமண்டல மேலடுக்கு சுழற்ச்சி, வெப்பச்சலனத்தால் தமிழ்நாட்டில் இன்று 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், சேலம், நாமக்கல் ஈரோட்டில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அநேக இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், விருதுநகரில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழ்நாட்டில் நாளை, நாளை மறுநாள் 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நாளை, நாளை மறுநாள்... விரிவாக படிக்க >>

அடுத்த சில மணி நேரங்களில் 90 கி.மீ வேகத்தில் புயல் காற்று வீசக்கூடம் ! Today weather news

Image
அடுத்த சில மணி நேரங்களில் 90 கி.மீ வேகத்தில் புயல் காற்று வீசக்கூடம் ! Today weather news

ஒரே ஒரு சிப்ஸ்-ன் விலை ரூ.1.63 லட்சம்!

Image
ஒரே ஒரு சிப்ஸ்-ன் விலை ரூ.1.63 லட்சம்! ebay ஷாப்பிங் தளத்தில், ஒரு உருளைக்கிழங்கு சிப்ஸ்-ஐ சுமார் 1.63 லட்சம் ரூபாய்க்கு இங்கிலாந்தின் Buckinghampshire-ஐ சேர்ந்த நபர் விற்பனை செய்துள்ளார். அந்த சிப்ஸ்-ன் வடிவம் மிகவும் தனித்துவமாக இருந்ததால் இவ்வளவு விலை நிர்ணயித்துள்ளாக குறிப்பிட்டுள்ளார்.