Posts

Showing posts with the label #nagapattinam | #Rain | #holiday |

பள்ளி விடுமுறை

Image
பள்ளி விடுமுறை நாகை மாவட்டத்தில் கனமழையின் காரணமாக ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது - மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ்.