Posts

Showing posts with the label #Reason | #Naming | #Vijay | #Quot

விஜயின் 65 வது திரைப்படத்திற்கு “பீஸ்ட்” என பெயர் வைக்க என்ன காரணம்.. பேட்டியில் உலறிய பூஜா ஹெக்டே.

Image
விஜயின் 65 வது திரைப்படத்திற்கு “பீஸ்ட்” என பெயர் வைக்க என்ன காரணம்.. பேட்டியில் உலறிய பூஜா ஹெக்டே. தளபதி விஜய் வெற்றிகரமாக தனது 65 வது திரைப்படமான பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை தனக்கே உரிய பாணியில் இளம் இயக்குனர் நெல்சன் எடுத்துள்ளார். இந்த படம் வருகின்ற ஏப்ரல் 13ம் தேதி கோலாகலமாக வெளியாக இருக்கிறது. பீஸ்ட் படம் தமிழை தாண்டி தெலுங்கு, இந்தி உள்பட பல்வேறு மொழிகளில் வெளிவர உள்ளதால் விஜயின் மார்க்கெட் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. படம் வெளிவருவதற்கு முன்பாகவே பல்வெறு பிசினஸில் நல்ல வேட்டை நடத்தியது. மேலும் முன்பதிவில் கூட நல்ல வரவேற்பு பீஸ்ட் படத்துக்கு கிடைத்துள்ளது. படம் வெளிவர இன்னும் குறைந்த நாட்களே இருப்பதால் இந்த படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் பலரும் படம் குறித்தும் விஜய் குறித்தும் பேசி வருகின்றனர். குறிப்பாக நெல்சன் இந்த படம் பற்றி பல்வேறு கருத்துக்களை கூறி வந்தார். அவர் சொல்லும் செய்திகள் அனைத்துமே படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்துள்ளது. இப்படி இருக்கின்ற நிலையில் சமீபத்தில் தெலுங்கு ஆடியன்ஸுக்கு ஒரு பிரஸ்மீட் சமீபத்தில் நடந்தது. இதில்...