Posts

Showing posts with the label #EtharkkumThunindhavan

பாமக, வன்னியர் சங்கம் ஆகியோர்  எதிர்ப்பால் திரையிடப்படாமல் இருந்த...

பாமக, வன்னியர் சங்கம் ஆகியோர்  எதிர்ப்பால் திரையிடப்படாமல் இருந்த நடிகர் சூர்யாவின் எதிர்க்கும் துணிந்தவன் படம், 2 நாட்களுக்கு பின் ஜெயங்கொண்டம் தியேட்டரில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வெளியிடப்பட்டது.