Posts

Showing posts with the label #PublicExam #Anbilmahesh #Tamilnadu

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மேல்நிலை பொதுத்தேர்வு...

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மேல்நிலை பொதுத்தேர்வு தொடங்கியது! தமிழ்நாடு முழுவதும் 3,119 மையங்களில் +2 பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 10.15 மணி முதல் பிற்பகல் 01.15 மணிவரை தேர்வு நடைபெறும். 8 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் பிளஸ் 2 தேர்வை எழுதுகின்றனர்