தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மேல்நிலை பொதுத்தேர்வு...



தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மேல்நிலை பொதுத்தேர்வு தொடங்கியது!

தமிழ்நாடு முழுவதும் 3,119 மையங்களில் +2 பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது.

காலை 10.15 மணி முதல் பிற்பகல் 01.15 மணிவரை தேர்வு நடைபெறும்.

8 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் பிளஸ் 2 தேர்வை எழுதுகின்றனர்

Comments

Popular posts from this blog

ஆர் ஆர் ஆர் ’ (RRR) திரைப்படம், ஜீ5 தளத்தில், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும்  மலையாளம் மொழிகளில் மே 20 அன்று பிரத்யேகமாக டிஜிட்டலில் வெளியாகிறது !

Chicken Enchilada Skillet

Cherry Almond Biscotti