Posts

Showing posts with the label #EdappadiPalanisamy #AIADMK #OPanneerselvam #OPS #ADMK

அதிமுகவிலிருந்து ஓபிஎஸ் நீக்கம் - சிறப்பு தீர்மானம் நிறைவேற்றம்1781828164

Image
அதிமுகவிலிருந்து ஓபிஎஸ் நீக்கம் - சிறப்பு தீர்மானம் நிறைவேற்றம் அதிமுகவிலிருந்து ஓபிஎஸ் நீக்கம் - சிறப்பு தீர்மானத்தை முன்மொழிந்தார் நத்தம் விஸ்வநாதன். அதிமுகவுக்கு எதிராகவும், எதிர்க்கட்சியான திமுகவோடு நட்பு பாராட்டுவதால் அதிமுகவிலிருந்து ஓபிஎஸ்-ஐ நீக்க சிறப்பு தீர்மானம். திமுகவுடன் இணைந்து அதிமுகவுக்கு எதிராக அவதூறு பரப்பும் ஓபிஎஸ்.க்கு அதிமுக பொதுக்குழு கடும் கண்டனம் தெரிவிப்பதாக சிறப்பு தீர்மானம். அதிமுக பொருளாளர் மற்றும் அடிப்படை உறுப்பினர் பொறுப்புகளிலிருந்து ஓபிஎஸ் நீக்கப்படுவதாக சிறப்பு தீர்மானம். ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களான வைத்தியலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோரும் அதிமுகவிலிருந்து நீக்கம். ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் இன்று முதல், தற்போது முதல், அதிமுகவிலிருந்து நீக்கப்படுகின்றனர் - சிறப்பு தீர்மானம்.