Posts

Showing posts with the label ##CMStalin | #DMK | #TamilNadu

உக்ரைனில் இருந்து திரும்பிய தமிழக மாணவர்களின் கடைசிக்குழுவை சென்னை விமான நிலையத்தில் வரவேற்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

Image
உக்ரைனில் இருந்து திரும்பிய தமிழக மாணவர்களின் கடைசிக்குழுவை சென்னை விமான நிலையத்தில் வரவேற்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்! உக்ரைனில் இருந்து திரும்பிய தமிழக மாணவர்களின் கடைசிக்குழுவை சென்னை விமான நிலையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார். உக்ரைனில் சிக்கி தவித்த தமிழகத்தைச் சேர்ந்த 1,860 மாணவ மாணவிகள் மீட்கப்பட்டதாக அரசுத் தகவல் தெரிவித்துள்ளது.