Posts

Showing posts with the label #TNBudgetSession2022

 மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான...

 மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.அத்திக்கடவு- அவனாசித் திட்டப்பணிகள் 93 சதவீதம் நிறைவடைந்து இறுதி நிலையை எட்டியுள்ளது.         - மாநில நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.