IPL 2022: யாரும் அவர் பவுலிங்கை தொட முடியாது, இந்தியாவுக்கு ஆடப்போறாரு- கவாஸ்கர் பாராட்டும் பவுலர்
அதிவேக பவுலராக இந்தியாவில் உருவாகியிருக்கும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத்தின் காஷ்மீரத்தைச் சேர்ந்த உம்ரன் மாலிக் மணிக்கு சீராக 150 கிமீ வேகம் மற்றும் அதற்கும் கூடுதலாக வீசி அசத்தி வருகிறார், அவர் நிச்சயம் இந்தியாவுக்காக ஆடப்போகிறார் என்கிறார் சுனில் கவாஸ்கர்.
பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான ஹைதராபாத் அணியின் முந்தைய போட்டியில் ,இன்னிங்ஸின் இறுதி ஓவரில் மூன்று விக்கெட்டுகள் உட்பட நான்கு விக்கெட் வீழ்த்தினார் உம்ரன் மாலிக். இப்போதைய பேச்சு உம்ரன் மாலிக் தான். ஆனால் யார்க்கர் நடராஜனும் அருமையாகவே வீசி வருகிறார், யார்க்கர் நடராஜனின் பவுலிங்கில் இன்னும் துல்லியமும் தீர்க்கமும் உறுதியும் அதிகரித்துள்ளது.
ஆனால் இப்போதைய ‘டாக் ஆஃப் த டவுன்’ உம்ரன் மாலிக் தான், அயல்நாட்டு வீரர்கள் கவனத்தியும் ஈர்த்துள்ளார் உம்ரன்...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment