``இளையராஜா விமர்சிக்கப்படுவது இதனால்தான்..!” – காரணம் கூறும் எம்.பி திருமாவளவன்
கடலூர் மாநகராட்சியில் துணை ஆணையர் அலுவலகத்தை இன்று திறந்து வைத்துவிட்டு செய்தியாளர்களைச் சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் எம்.பியுமான திருமாவளவன், “கடலூர் மாநகராட்சி நகராட்சியாக இருந்து தரம் உயர்த்தப்பட்டிருக்கிறது. அதனால் மாநகராட்சி சபை கூடுவதற்கு புதிய அரங்கு ஒன்று கட்டப்பட வேண்டும். கடலூர் உட்பட புதிதாக உருவாக்கப்பட்ட அனைத்து மாநகராட்சிகளின் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான கூடுதல் நிதியை ஒதுக்கீடு செய்ய அரசு முன்வர வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கிறேன். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படிக்கும் மருத்துவ மாணவர்கள் இன்று என்னை சந்தித்தார்கள். 2019-20, 2020-21 ஆம் ஆண்டு கல்வியாண்டில் சேர்ந்து படிக்கும் மருத்துவ மாணவர்களிடம் தனியார் கல்வி நிறுவனங்கள்... விரிவாக படிக்க >>