இந்த மாதிரி ஆண்கள் தான் காரணம்.. நடிகை குஷ்புவின் கோபத்துக்கு என்ன காரணம்?
வெள்ளித்திரையில் பல ஆண்டுகள் போட்டியே இல்லாமல் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை குஷ்பு. தமிழகத்தில் முதல் முறையாக ஒரு நடிகைக்கு கோயில் கட்டப்பட்டது என்றால் அதுவும் இவருக்காக தான்.
அந்த அளவிற்கு பேரன்பு கொண்ட ரசிகர்களை பெற்று அப்போது முன்னணியில் இருந்த அனைத்து ஹீரோக்களுடனும் ஜோடியாக நடித்து வந்தார் நடிகை குஷ்பு. வெள்ளித்திரையை போலவே சின்னத்திரையும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருக்கிறது. எனவே திரைப்படங்களில் கோலோச்சிய பல நடிகர், நடிகைகள் தற்போது சின்னத்திரை சீரியல்களில் தோன்றி நடித்து வருகின்றனர். சின்னத்திரையில் பல ஆண்டுகளுக்கு முன்பே அறிமுகமான குஷ்பு நடிகையாக் மட்டுமின்றி திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர், சின்னத்திரை நடிகை, கதாசிரியர் மற்றும்...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment