Horoscope: சனி பெயர்ச்சியால் யாருக்கு ஆபத்து, யாருக்கு விடுதலை…இன்றைய 12 ராசிகளின் பலன்கள்..!
சனி பகவானின் முக்கிய அதிசார பெயர்ச்சியும் அதைத் தொடர்ந்து வக்ர பெயர்ச்சியும் ஏப்ரல் மாதம் இறுதிக்கு தொடங்கி ஜூலை மாதம் வரை நிகழ உள்ளது. அதன்படி, 29 ஏப்ரல் 2022 அன்று சனி பகவான் மகரத்திலிருந்து, கும்ப ராசிக்கு பெயர்ச்சியாக உள்ளார். பின்னர் 5 ஜூன் 2022 அன்று வரை சனி பகவான் வக்ர பெயர்ச்சியாக கும்பத்தில் இருப்பார்.
மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு பழைய கசப்பான விஷயங்களை பற்றி யோசிக்காதீர்கள். செலவுகள் குறைந்து வரவுகள் அதிகரிக்கக் கூடிய நல்ல நாளாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதையும் சாதிக்க முடியும் என்கிற துணிவு பிறக்கும்.எதிலும் நிதானம் அவசியம்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மகிழ்ச்சியான நாளாக இருக்கும். தொழில் மற்றும்...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment