Posts

Cristiano Ronaldo: மகன் உயிரிழப்பு... வேதனையின் உச்சத்தில் இரங்கல் செய்தி வெளியிட்ட கிறிஸ்டியானோ ரொனால்டோ..!

Image
Cristiano Ronaldo: மகன் உயிரிழப்பு... வேதனையின் உச்சத்தில் இரங்கல் செய்தி வெளியிட்ட கிறிஸ்டியானோ ரொனால்டோ..! Cristiano Ronaldo : பெற்றோரால் ஏற்றுக் கொள்ள முடியாத வேதனை இது தான். எங்களது மகனை காப்பாற்ற போராடிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றி.  Kevin Kaarki India, First Published Apr 19, 2022, 9:29 AM IST "மிக கடுமையான சோகங்களுடன், எங்களின் மகன் உயிரிழந்து விட்டான் என்பதை அறிவிக்கிறோம்," என முன்னணி கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் அவரின் மனைவி ஜார்ஜியானா ரோட்ரிக்ஸ் சமூக வலைதள பதிவு மூலம் கூட்டாக அறிவித்து இருக்கின்றனர்.  கடந்த ஆண்டு அக்டோபர் மாத வாக்கில் தங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறக்க இருப்பதாக கிறிஸ்டியானோ ரொனால்டோ சமூக வலைதள பதிவின் மூலம் தெரிவித்து இருந்தார். இரட்டை குழந்தைகளை எதிர்பார்த்து காத்திருந்த ரொனால்டோ தம்பதிக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், பிறந்த இரு குழந்தைகளில் ஆண் குழந்தை உயிரிழந்து விட்டது. மகன் உயிரிழந்த தகவலை கிறிஸ்டியானோ ரொனால்டோ தம்பதி சமூக வலைதள பதிவில் தெரிவித்து இருக்கின்றனர். வலைதள பதிவு: தனக்கு புதிதாக

Vikram movie : வெளிநாட்டில் இசை வெளியீட்டு விழா.... விக்ரம் படத்துக்காக கமல் போட்ட மாஸ்டர் பிளான்

Image
Vikram movie : வெளிநாட்டில் இசை வெளியீட்டு விழா.... விக்ரம் படத்துக்காக கமல் போட்ட மாஸ்டர் பிளான் Vikram movie : லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள விக்ரம் படத்தை மிகப்பெரிய அளவில் புரமோட் செய்ய திட்டமிட்டுள்ள நடிகர் கமல் அதற்கான பணிகளையும் செய்து வருகிறார்.  மாநகரம், மாஸ்டர், கைதி என அடுத்தடுத்து ஹாட்ரிக் ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ், அடுத்ததாக கமல் நடிக்கும் விக்ரம் படத்தை இயக்கியுள்ளார். விஜய் சேதுபதி, பகத் பாஸில், நரேன், காளிதாஸ் ஜெயராம் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. அனிருத் இசையமைத்துள்ள இப்படத்துக்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும் ஸ்டன்ட் இயக்குனர்களாக அன்பறிவு பணியாற்றியுள்ளனர். விக்ரம் படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. இப்படம் வருகிற ஜூன் மாதம் 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. விக்ரம் படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை நடிகர் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. விக்ரம் படத்தை மிகப்பெரிய அளவில் புரமோட் செ

ஆர்.டி.இ- நாளை முதல் மே 18ஆம் தேதி வரை மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்…!!

Image
ஆர்.டி.இ- நாளை முதல் மே 18ஆம் தேதி வரை மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்…!! தினந்தோறும் நம் தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் பல்வேறு விதமான அறிவிப்புகள் வெளியிடப்படும் .அந்த வகையில் தற்போது ஆர்.டி.இ பற்றி சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அதன்படி இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கைக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு ஆர்.டி.இ சட்டத்தின் கீழ் 25 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. நாளை முதல் மே 18ஆம் தேதி வரை மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. சிறுபான்மையற்ற, மெட்ரிக் பள்ளிகளில் நலிவடைந்த பிரிவினர் குழந்தைகள் சேர இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கைக்கு இன்று இணையத்தில் நாளை முதல் rte.tnschools.gov.in என்ற விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளிகள், மாவட்ட கல்வி அலுவலகங்கள், வட்டார கல்வி அலுவலகங்கள், அரசு சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. Related Topics: RTE , ஆர்.டி.இ Click to comment

நேற்று தான் முதலிடத்தில் உள்ளது என்ற போது இன்று முதல் கார்களின் விலை உயர்வு…!!!

Image
நேற்று தான் முதலிடத்தில் உள்ளது என்ற போது இன்று முதல் கார்களின் விலை உயர்வு…!!! கடந்தாண்டை விட நடப்பாண்டில் 43 சதவீதம் கார்கள் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. அதுவும் குறிப்பாக அதிக அளவில் மாருதி சுசுகி இன் கார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இதில் முதல் ஐந்து இடங்களில் மாருதி சுசுகி கார்கள் காணப்படுகின்றன. இந்த நிலையில் மாருதி சுசுகி கார்கள் விலை இன்று முதல் உயர்த்தப்பட்டுள்ளது அதிர்ச்சியை கொடுத்துள்ளது. மாருதி சுசுகி நிறுவனம் தனது அனைத்து மாடல் கார்கள் விலையையும் இன்று முதல் உயர்த்துவதாக அறிவித்துள்ளது. மாடல்கள் 0.9% முதல் 1.9 சதவீதம் வரை மாருதி கார்களின் விலை உயர்த்தப் போவதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. இரும்பு உள்ளிட்ட இடு பொருட்களின் விலை உயர்வு காரணமாக கார்களின் விலை உயர்த்தப்படுவதாக மாருதி சுசுகி நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. நேற்றைய தினம் தான் மாருதி சுசுகி நிறுவனம் முதலிடத்தில் உள்ளது என்று அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று விலை உயர்வை அறிவித்துள்ளது கார் வாங்குபவர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. Related Topics: maruthi suziki , கார்களின் விலை உயர்வு Cli

கொரோனா தரவுகளை வெளியிடுவதற்கு பதிலாக ‘செக்ஸ்’ வீடியோ வெளியிட்ட சுகாதார அமைச்சகம்: கனடாவில் பரபரப்பு

Image
கியூபெக்: கொரோனா தரவுகளை வெளியிடுவதற்கு பதிலாக ‘செக்ஸ்’ வீடியோவை கியூபெக்கின் சுகாதார அமைச்சகம் வெளியிட்டதால் கனடாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கனடா நாட்டின் கியூபெக்கின் சுகாதார அமைச்சகம் தினசரி கொரோனா பாதிப்பு விபரங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிட்ட கொரோனா தரவு விபரங்களை பகிர்ந்தது. அப்போது கொரோனா டேட்டாவுக்குப் பதிலாக ஆபாச வீடியோ உள்ளபக்கத்தை வெளியிட்டது. அந்த வீடியோ லிங்கை கிளிக் செய்தவுடன் ஆபாச வீடியோ ஓப்பன் ஆனது. இந்த வீடியோ பதிவை பார்த்த மக்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். கியூபெக் சுகாதார அமைச்சகத்தின் டுவிட்டர் கணக்கை 1 லட்சத்திற்கும் அதிகமானோர் பின்தொடர்ந்து வருகின்றனர். அவர்களில் சிலர் சுகாதார அமைச்சகத்தை கடுமையாக... விரிவாக படிக்க >>

நடிகர் மாதவன் மகன் நீச்சல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதனை

Image
நடிகர் மாதவன் மகன் நீச்சல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதனை Sorry, Readability was unable to parse this page for content.

ஹிந்தி விவகாரத்தில் அதிமுகவுக்குதான் இரட்டை நிலைப்பாடு

Image
விரிவாக படிக்க >>