கொரோனா தரவுகளை வெளியிடுவதற்கு பதிலாக ‘செக்ஸ்’ வீடியோ வெளியிட்ட சுகாதார அமைச்சகம்: கனடாவில் பரபரப்பு



கியூபெக்: கொரோனா தரவுகளை வெளியிடுவதற்கு பதிலாக ‘செக்ஸ்’ வீடியோவை கியூபெக்கின் சுகாதார அமைச்சகம் வெளியிட்டதால் கனடாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கனடா நாட்டின் கியூபெக்கின் சுகாதார அமைச்சகம் தினசரி கொரோனா பாதிப்பு விபரங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிட்ட கொரோனா தரவு விபரங்களை பகிர்ந்தது. அப்போது கொரோனா டேட்டாவுக்குப் பதிலாக ஆபாச வீடியோ உள்ளபக்கத்தை வெளியிட்டது.

அந்த வீடியோ லிங்கை கிளிக் செய்தவுடன் ஆபாச வீடியோ ஓப்பன் ஆனது. இந்த வீடியோ பதிவை பார்த்த மக்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். கியூபெக் சுகாதார அமைச்சகத்தின் டுவிட்டர் கணக்கை 1 லட்சத்திற்கும் அதிகமானோர் பின்தொடர்ந்து வருகின்றனர். அவர்களில் சிலர் சுகாதார அமைச்சகத்தை கடுமையாக...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog