சீனாவில் விபத்திற்குள்ளான போயிங் விமானத்தின் 2-வது கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு: விமான விபத்திற்கான காரணம் குறித்து ஆய்வு
பெய்ஜிங்: சீனாவின் வனப்பகுதிக்குள் விபத்திற்குள்ளான போயிங் பயணிகள் விமானத்தின் 2-வது கருப்பு பெட்டியினை மீட்புக்குழுவினர் கண்டறிந்துள்ளனர். சீனாவின் ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் 737 ரக விமானம் அந்நாட்டின் குன்மிங் நகரிலிருந்து குவாங்சுக்கு கடந்த 21-ம் தேதி மதியம் சென்றது. 123 பயணிகள் 9 ஊழியர்களுடன் சென்ற அந்த விமானம் குவாங்சு மாகாணத்திலுள்ள மலைப்பகுதிக்கு மேல் 31 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்து எரிந்தது.
விபத்து ஏற்பட்டு 4 நாட்கள் கடந்த நிலையில் யாரும் உயிருடன் மீட்கப்படாததால் அதில் பயணித்த 132 பெரும் உயிரிழந்திருக்கக்கூடும் என சீன மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில்...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment