நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை செய்கிறீர்களா - இந்த 10 நிமிட வொர்கவுட் செய்யுங்க
கோவிட்-19 தொற்று வெகுவாக குறைந்து பள்ளி, கல்லூரிகள் மற்றும் அலுவலகங்கள் வழக்கம் போல இயங்கி வருகின்றன. எனினும் சில அலுவலக ஊழியர்கள் இன்னும் வொர்க் ஃப்ரம் ஹோம் முறையில் பணிகளை தொடர்ந்து வருகின்றனர்.
வீட்டிலிருந்தே வேலை செய்வது வசதியாக இருந்தாலும் பலரின் உடலுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுப்பற்றி கருத்து தெரிவித்து உள்ள பிரபல ஊட்டச்சத்து நிபுணர் ருஜுதா திவேகர் அலுவலக வேலைகள் காரணமாக தொலைபேசிகள் மற்றும் லேப்டாப்களில் தொடர்ந்து பயன்படுத்தியபடியே நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதால் தலை மற்றும் கழுத்து பகுதிகள் நிறைய பாதிப்புகளை சந்திப்பதாக குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக அடிவயிற்றில் தொப்பை விழுவதோடு, மார்பு பகுதி சரிந்து முதுகு சுருண்டு போவதாக கூறுகிறார் ருஜுதா திவேகர்.
நீண்ட நேரம்...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment