Posts

1 மாதத்தில் 6000 புள்ளிகளுக்கு மேல் காலி செய்த சென்செக்ஸ்.. முதலீட்டாளர்களுக்கு பலத்த அடி தான்!

Image
ஏப்ரல் 4ம் தேதி அன்று சென்செக்ஸ் 60,611 புள்ளிகளாக இருந்த நிலையில், கடந்த அமர்வில் 54,364 புள்ளிகளாக முடிவடைந்தது. இது 6247 புள்ளிகள் சரிவினைக் கண்டுள்ளது. இது சுமார் 10% மேலான சரிவு எனலாம். இது இன்னும் சரியலாம் என்றே நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர். இதே நிஃப்டியும் ஒரு மாதத்தில் 10% மேலாக சரிவினைக் கண்டுள்ளது. ஏப்ரல் 4, 2022 அன்று 18053 புள்ளிகளாக இருந்த நிஃப்டி, கடந்த அமர்வில் 16,240 புள்ளிகள் என்ற லெவலில் காணப்பட்டது. ஆக கடந்த 1 மாதத்தில் மட்டும் 1813 புள்ளிகள் அல்லது 10.04% சரிவினைக் கண்டுள்ளது. சர்வதேச அளவில் நிலவி வரும் பல்வேறு நெருக்கடியான காரணிகளுக்கு மத்தியில், இந்திய சந்தையானது சரிவினைக் கண்டு வருகின்றது. குறிப்பாக ரஷ்யா - உக்ரைன் இடையேயான பிரச்சனையானது மிக மோசான பிரச்சனையாக பங்கு சந்தைகளுக்கு மாறியுள்ளது. இந்த... விரிவாக படிக்க >>

துரோகம் செய்த கணவனை கையும் களவுமாக பிடித்த செல்லம்மா - டாப் கியரில் செல்லும் விஜய் டிவி-யின் புது சீரியல்!

Image
துரோகம் செய்த கணவனை கையும் களவுமாக பிடித்த செல்லம்மா - டாப் கியரில் செல்லும் விஜய் டிவி-யின் புது சீரியல்! மக்களை ஈர்க்கும் வகையில் பல சீரியல்கள் தமிழ் டிவி சேனல்களில் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. ரியாலிட்டி ஷோக்கள் எத்தனை ஒளிபரப்பானாலும், மக்களிடம் அமோக வரவேற்பை பெற்றுள்ளவை சீரியல்கள். வெள்ளித்திரையை போலவே சின்னத்திரை சீரியல்களும் பிரமாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்டு ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளன. சீரியல்கள் என்றாலே ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ள முதல் 2 சேனல்களில் சன் டிவி மற்றும் ஸ்டார் விஜய் டிவி தான் இருக்கின்றன. TRP ரேட்டிங் லிஸ்ட்டில் இவ்விரு சேனல்களின் சீரியல்கள் மட்டுமே மாறி மாறி முதல் 5 இடங்களை பிடிப்பது இதற்கு சாட்சி. ரியாலிட்டி ஷோக்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்காமல் சீரியல்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து மக்களின் ரசனைக்கு ஏற்ப வித்தியாசமான பல ஹிட் சீரியல்களை கொடுப்பதில் விஜய் டிவி ஸ்பெஷலாக இருந்து வருகிறது. ஸ்டார் விஜய் டிவி-யில் காற்றுக்கென்ன வேலி, பாவம் கணேசன், நம்ம வீட்டு பொண்ணு, தென்றல் வந்து என்னை தொடும், முத்தழகு, ஈரமான ரோஜாவே சீசன் 2, நாம் இருவர் நமக்கு இருவர

தனுஷ் இப்படி செய்யலாமா ? வருத்தத்தில் ரசிகர்கள்..!

Image
தனுஷ் இப்படி செய்யலாமா ? வருத்தத்தில் ரசிகர்கள்..! தமிழ் சினிமாவில் தன் தனித்துவமான நடிப்பின் மூலம் ரசிகர்களை ஈர்த்துக்கொண்டிருப்பவர் தனுஷ் . எந்த வித கதாபாத்திரமாக இருந்தாலும் சரி அதை திறன்பட செய்து ரசிகர்கள் மனதில் இடம்பெற செய்வார். நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளர், இயக்குனர், பாடலாசிரியர், கதாசிரியர் என பன்முகத்திறன் கொண்டவர் தனுஷ். இந்நிலையில் சமீபத்தில் வெளியான இவரது படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறாததால் தற்போது தான் நடித்து வரும் வாத்தி , திருச்சிற்றம்பலம் , நானே வருவேன் ஆகிய படங்களை மிகவும் நம்பியுள்ளார். இதைத்தொடர்ந்து துள்ளுவதோ இளமை படத்தில் நாயகராக அறிமுகமான தனுஷ் சினிமா உலகில் காலடியெடுத்து வைத்து இன்றுடன் இருபது வருடங்கள் ஆகின்றது. இதெல்லாம் நடக்குமென்று நான் கனவில் கூட நினைத்ததில்லை : தனுஷ் 2002 ஆம் ஆண்டு மே மாதம் தனுஷின் முதல் படமான துள்ளுவதோ இளமை வெளியானது. இப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்றாலும் தனுஷ் மிகவும் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். இருப்பினும் அதையெல்லாம் ஒரு பக்கம் வைத்துவிட்டு தன் நடிப்பிலேயே கவனம் செலுத்தினார் தனுஷ். இந்த பதிவை பூர்த்தி செய்து கவர்ச்சிகரமா

வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் அடுத்த படத்தில் யோகி பாபு மற்றும் `பிக்...

வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் அடுத்த படத்தில் யோகி பாபு மற்றும் `பிக் பாஸ்' சம்யுக்தா இணைந்துள்ளனர். படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

சூர்யா41 படத்தின் சூட்டிங்கில் சூர்யா -பாலா மோதல்... வெளியானது உண்மை காரணம்!

Image
விரிவாக படிக்க >>

சென்னை - திருவள்ளூர் புறநகர் ரயில் சேவை பாதிப்பு

Image
விரிவாக படிக்க >>

போராட்டங்களுக்குள் வன்முறைகள் ஏற்படுத்தப்படும் பேராபத்தான நிலை | சுமந்திரன் அச்சம்

Image
அவசரமாக, அவசரகால நிலைமை அமுலாக்கப்பட்டுள்ளமையால், முன்னெடுக்கப்பட்டு வரும் வெகுஜனப் போராட்டங்களுக்குள் வன்முறைகள் ஏற்படுத்தப்படும் பேராபத்தான நிலைமை தற்போது உருவாக்கியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் அச்சம் வெளியிட்டுள்ளார். அதேநேரம், இதுகாலவரையிலும் அமைதிவழியில் போராடியவர்கள் அதனை தொடர்ந்தும் பின்பற்றவேண்டும் என்றும் வலியுறுத்தியதோடு ஜனநாயக நிறுவனங்களை சிதைக்கும் வகையில் செயற்பட வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். அமுலாக்கப்பட்டுள்ள அவசரகால நிலைமை தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் மேலும்... விரிவாக படிக்க >>