1 மாதத்தில் 6000 புள்ளிகளுக்கு மேல் காலி செய்த சென்செக்ஸ்.. முதலீட்டாளர்களுக்கு பலத்த அடி தான்!



ஏப்ரல் 4ம் தேதி அன்று சென்செக்ஸ் 60,611 புள்ளிகளாக இருந்த நிலையில், கடந்த அமர்வில் 54,364 புள்ளிகளாக முடிவடைந்தது. இது 6247 புள்ளிகள் சரிவினைக் கண்டுள்ளது. இது சுமார் 10% மேலான சரிவு எனலாம். இது இன்னும் சரியலாம் என்றே நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இதே நிஃப்டியும் ஒரு மாதத்தில் 10% மேலாக சரிவினைக் கண்டுள்ளது. ஏப்ரல் 4, 2022 அன்று 18053 புள்ளிகளாக இருந்த நிஃப்டி, கடந்த அமர்வில் 16,240 புள்ளிகள் என்ற லெவலில் காணப்பட்டது. ஆக கடந்த 1 மாதத்தில் மட்டும் 1813 புள்ளிகள் அல்லது 10.04% சரிவினைக் கண்டுள்ளது.

சர்வதேச அளவில் நிலவி வரும் பல்வேறு நெருக்கடியான காரணிகளுக்கு மத்தியில், இந்திய சந்தையானது சரிவினைக் கண்டு வருகின்றது. குறிப்பாக ரஷ்யா - உக்ரைன் இடையேயான பிரச்சனையானது மிக மோசான பிரச்சனையாக பங்கு சந்தைகளுக்கு மாறியுள்ளது. இந்த...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog