கடவுளின் சித்தம் இருந்தால் உலகின் அதிவேக பந்தை ஒருநாள் வீசுவேன் - 8வது அதிவேக பந்தை தொடர்ந்து வீசி உம்ரன் மாலிக் சாதனை



நேற்றைய ஐபிஎல் போட்டியில் ராகுல் திவேத்தியா, ரஷீத் கான் மேஜிக் குஜராத்தை வெற்றி பெறச் செய்தாலும் பந்து வீச்சில் பியூர் மேஜிக்கை நிகழ்த்த குச்சியை உடைத்த 5 விக்கெட் நாயகன் உம்ரன் மாலிக்தான் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

தொடர்ந்து 150 கி.மீ வேகத்தில் பந்துவீசும் இவர் நடப்பு ஐபிஎல் தொடரில் தொடர்ந்து 8-வது முறையாக "போட்டியின் அதிவேகமான பந்தை" வீசி விருதை தட்டி சென்றுள்ளார்.

ஒவ்வொரு போட்டி முடிந்த பிறகும் அந்த போட்டியில் அதிவேகமான பந்து வீசிய ஒருவருக்கு விருதுடன் சேர்த்து ரூ. 1 லட்சம் வழங்கப்படும். அந்த வகையில் நேற்று நடந்த போட்டியில் குஜராத் அணி வீரர் சாஹாவிற்கு 152.9 கி.மீ வேகத்தில் பந்துவீசி உம்ரான் மாலிக் மீண்டும் இந்த விருதை தட்டி சென்றுள்ளார்.

ஆட்ட நாயகன் விருதை வாங்கிய உம்ரன் மாலிக் பிறகு...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

Hand Model of the Brain

பள்ளி துப்பாக்கி சுடும் வீரர்களைத் தடுக்க உதவும் தொழில்நுட்பத்தை உள்ளூர் நிறுவனம் உருவாக்குகிறது1216594531

ஆட்டோக்குள் சில்மிஷம்.... ஓட்டுநரை துடைப்பத்தால் வெளுத்து வாங்கிய பெண்