கமலஹாசன் உச்சத்தில் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.. வியந்து பாராட்டிய பிரபல நடிகை



பல குணச்சித்திர கதாபாத்திரத்திலும் அம்மா கதாபாத்திரத்திலும் திரைப்படங்களில் நடித்து பல ரசிகர்களைக் கொண்டவர் நடிகை அந்த நடிகை. 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர் சுஜாதா சிவகுமார், தற்போது தான் கடந்து வந்த பாதையைப் பற்றி கூறியிருக்கிறார். மதுரையில் பிறந்த நடிகை சுஜாதா சிவக்குமார் நம் அனைவரின் வீட்டில் உள்ள சித்தி, அம்மா, அத்தை போன்று உரிமையாகவும் எதார்த்தமாகவும் மதுரை ஸ்லாங்கிலும் தன் தனித் தன்மையான குரலாலும் பேசி ரசிகர்களை கவர்ந்தவர்.

இவரது முதல் படம் உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் 2004ஆம் ஆண்டு வெளியான விருமாண்டி திரைப்படம். பேச்சு எனும் கதாபாத்திரத்தின் மூலமாக தன்னுடைய நடிப்புத் திறமையை...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

Hand Model of the Brain

பள்ளி துப்பாக்கி சுடும் வீரர்களைத் தடுக்க உதவும் தொழில்நுட்பத்தை உள்ளூர் நிறுவனம் உருவாக்குகிறது1216594531

ஆட்டோக்குள் சில்மிஷம்.... ஓட்டுநரை துடைப்பத்தால் வெளுத்து வாங்கிய பெண்