இந்தியாவின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர், இயக்குநர் எஸ் எஸ் ராஜமௌலியின் பெருமைமிகு படைப்பான ‘ஆர் ஆர் ஆர் ’ (RRR) திரைப்படம், ஜீ5 தளத்தில், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் மொழிகளில் மே 20 அன்று பிரத்யேகமாக டிஜிட்டலில் வெளியாகிறது ! #RRRonZEE5 சென்னை மே 13, 2022 – இன்று காலை ஜீ5 தளம் ரசிகர்களுக்கு பெரும் ஆச்சர்ய அறிவிப்பை வெளியிட்டது. இந்த வருடத்தில் இந்தியாவின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘ஆர் ஆர் ஆர் ’ (RRR) திரைப்படம், தமிழ், தெலுங்கு, கன்னடம்,... விரிவாக படிக்க >>
நேற்று தான் முதலிடத்தில் உள்ளது என்ற போது இன்று முதல் கார்களின் விலை உயர்வு…!!! கடந்தாண்டை விட நடப்பாண்டில் 43 சதவீதம் கார்கள் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. அதுவும் குறிப்பாக அதிக அளவில் மாருதி சுசுகி இன் கார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இதில் முதல் ஐந்து இடங்களில் மாருதி சுசுகி கார்கள் காணப்படுகின்றன. இந்த நிலையில் மாருதி சுசுகி கார்கள் விலை இன்று முதல் உயர்த்தப்பட்டுள்ளது அதிர்ச்சியை கொடுத்துள்ளது. மாருதி சுசுகி நிறுவனம் தனது அனைத்து மாடல் கார்கள் விலையையும் இன்று முதல் உயர்த்துவதாக அறிவித்துள்ளது. மாடல்கள் 0.9% முதல் 1.9 சதவீதம் வரை மாருதி கார்களின் விலை உயர்த்தப் போவதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. இரும்பு உள்ளிட்ட இடு பொருட்களின் விலை உயர்வு காரணமாக கார்களின் விலை உயர்த்தப்படுவதாக மாருதி சுசுகி நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. நேற்றைய தினம் தான் மாருதி சுசுகி நிறுவனம் முதலிடத்தில் உள்ளது என்று அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று விலை உயர்வை அறிவித்துள்ளது கார் வாங்குபவர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. Related Topics: maruthi suziki , கார்களின் விலை உயர்வு Cli...
தென்காசி மாவட்டம் செங்கோட்டை கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் வனத்துறை அலுவலகம் அருகே அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் பிரம்மராஜி என்ற பெண் ஊழியர் பணியாற்றி வருகிறார். இவர் செங்கோட்டை தேரடி தெரு பகுதியில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் இருந்து கண்ணன் என்பவர் ஆட்டோவில் அங்கன்வாடி மையத்திற்கு வர ஏறியுள்ளார். அப்போது ஆட்டோவில் அழைத்துச் சென்ற ஆட்டோ ஓட்டுநரான கண்ணன் அந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சி செய்துள்ளார். இதைத்தொடர்ந்து அந்த பெண் ஆட்டோவை விட்டு இறங்கி இதுகுறித்து தனது கணவருக்கு தகவல் தெரிவிக்கவே விரைந்து வந்த அவரது கணவர் மற்றும்... விரிவாக படிக்க >>
Comments
Post a Comment