அன்று செங்கல்லை வைத்து கலாய்த்தாரே உதயநிதி.. அந்த "எய்ம்ஸில்" மருத்துவ வகுப்புகள் தொடக்கம்
எய்ம்ஸ் மருத்துவமனை எய்ம்ஸ் மருத்துவமனையை உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரங்களின் போது கடுமையாக கிண்டல் செய்தார். அடிக்கல் நாட்டிய செங்கல்லில் எய்ம்ஸ் என கூறி பிரச்சாரங்களில் கொண்டு சென்றார். இந்த வகையான பிரச்சாரம் அனலை கிளப்பியது. எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்காக வைத்திருந்த செங்கல்லை உதயநிதி திருடிவிட்டார் என்றெல்லாம் பாஜகவினர் புகார் அளித்தனர். விரிவாக படிக்க >>