Posts

கொல்கத்தாவை 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்றது ஹைதராபாத்....

கொல்கத்தாவை 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்றது ஹைதராபாத். இரண்டாம் இன்னிங்ஸில் சிறப்பாக ஆடி இந்த வெற்றியை பெற்றுத்தருவதில் முக்கிய காரணமாக இருந்தார் ராகுல் திரிபாதி!

14-4-22 To 20-4-22 வார ராசி பலன் மேஷம் முதல் மீனம் வரை// weekly rasi palan// சித்திரை மாத சுபகிருது

Image
14-4-22 To 20-4-22 வார ராசி பலன் மேஷம் முதல் மீனம் வரை// weekly rasi palan// சித்திரை மாத சுபகிருது

Today Rasi Palan 16/04/2022 | Indraya Rasi Palan | இன்றைய ராசி பலன்| Rasi Palan

Image
Today Rasi Palan 16/04/2022 | Indraya Rasi Palan | இன்றைய ராசி பலன்| Rasi Palan

நாளை இந்த மாவட்டம் பேய் மழை பெய்யும் புதிய புயல்எச்சரிக்கை | #rainnewstoday | rain |toay headline

Image
நாளை இந்த மாவட்டம் பேய் மழை பெய்யும் புதிய புயல்எச்சரிக்கை | #rainnewstoday | rain |toay headline

ஒன்றிய அரசின் இடையூறுகளை மீறி முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏராளமான மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துகிறார்: ஈவிகேஎஸ் இளங்கோவன் பாராட்டு

Image
சிவகங்கை: ஒன்றிய அரசு பல இடையூறுகளை கொடுத்தாலும் அதையும் மீறி முதல்வர் ஏராளமான மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருவதாக ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்தார். தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ். இளங்கோவன் சிவகங்கையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது : ஒன்றிய அரசு பல இடையூறுகளை கொடுத்தாலும் அதையும் மீறி முதல்வர் மு.க.ஸ்டாலின், ஏராளமான மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம், படிக்கும் பெண்களுக்கு ரூ.1,000 போன்ற நல்ல பல திட்டங்களை அறிவித்து அதை செயல்படுத்தியும் வருகிறார். தமிழகத்தில் நல்ல முறையில் ஆட்சி நடைபெறுகிறது. கிராமங்களிலும், நகரங்களிலும் வரியை உயர்த்த வேண்டும். அப்போதுதான் நகர ஊராட்சி மேம்பாட்டிற்கு நிதி அளிக்க முடியும் என்ற ஒன்றிய அரசின்... விரிவாக படிக்க >>

உத்தப்பா - துபே அமர்க்களம் சென்னைக்கு முதல் வெற்றி

Image
மும்பை: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், உத்தப்பா - துபே ஜோடியின் அதிரடி ஆட்டத்தால் சென்னை அணி முதல் வெற்றியை ருசித்தது. டி.ஒய்.பாட்டீல் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற ஆர்சிபி முதலில் பந்துவீசியது. உத்தப்பா, ருதுராஜ் இருவரும் சென்னை இன்னிங்சை தொடங்கினர். ருதுராஜ் 17 ரன் எடுத்து வெளியேறினார். அடுத்து வந்த மொயீன் அலி 3 ரன் எடுத்து ரன் அவுட்டாக, சிஎஸ்கே 6.4 ஓவரில் 36 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்து தடுமாறியது. இந்த நிலையில், உத்தப்பா - ஷிவம் துபே இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். பவுண்டரியும் சிக்சருமாகப் பறக்கவிட்டு, பெங்களூர் பந்துவீச்சை சிதறடித்த உத்தப்பா 33 பந்திலும், துபே 30 பந்திலும் அரை சதம் அடித்தனர். இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 165 ரன் சேர்த்து அசத்தியது. உத்தப்பா 88... விரிவாக படிக்க >>

Bonafide certificate Format

Image
விரிவாக படிக்க >>