ஒன்றிய அரசின் இடையூறுகளை மீறி முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏராளமான மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துகிறார்: ஈவிகேஎஸ் இளங்கோவன் பாராட்டு



சிவகங்கை: ஒன்றிய அரசு பல இடையூறுகளை கொடுத்தாலும் அதையும் மீறி முதல்வர் ஏராளமான மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருவதாக ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்தார். தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ். இளங்கோவன் சிவகங்கையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது : ஒன்றிய அரசு பல இடையூறுகளை கொடுத்தாலும் அதையும் மீறி முதல்வர் மு.க.ஸ்டாலின், ஏராளமான மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம், படிக்கும் பெண்களுக்கு ரூ.1,000 போன்ற நல்ல பல திட்டங்களை அறிவித்து அதை செயல்படுத்தியும் வருகிறார்.

தமிழகத்தில் நல்ல முறையில் ஆட்சி நடைபெறுகிறது. கிராமங்களிலும், நகரங்களிலும் வரியை உயர்த்த வேண்டும். அப்போதுதான் நகர ஊராட்சி மேம்பாட்டிற்கு நிதி அளிக்க முடியும் என்ற ஒன்றிய அரசின்...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog