அக்னி நட்சத்திர காலத்தில் மறந்தும் செய்யக் கூடாத ஒரு விஷயம்



பொதுவாகவே அக்னி நட்சத்திரம் ஆரம்பம் ஆகிவிட்டாலே கோடை வெயில் அதிகரிக்கத் துவங்கி விடும். இருபத்தியோரு நாட்கள் வரை பயணிக்கும் இந்த அக்னி நட்சத்திரம் இவ்வருடம் சற்று அதிகமாகவே இருக்கிறது.

கோடை வெயிலின் தாக்கம் நம்மை பாதிக்காமல் இருக்க கண்டிப்பாக உணவு விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை.

அது மட்டுமல்லாமல் அக்னி நட்சத்திர காலத்தில் மறந்தும் செய்யக் கூடாத விஷயம் என்ன? மறக்காமல் செய்ய வேண்டிய ஒரு விஷயம் என்ன? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் அலச இருக்கிறோம்.

கிராம புறங்களில் ‘சித்திரை வெயில் பல்லை இளிக்கிறது’ என்று சொல்லுவார்கள். சித்திரை ஆரம்பம் ஆகிவிட்டாலே வெயில் படிப்படியாக உயரத் தொடங்கும்.

அதிலும் அக்னி நட்சத்திர காலம் நம்மை வியர்வை குளியல் செய்து விடும். இந்த சூரியனுடைய வெப்பத்தால் ஏற்படக்கூடிய...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog