Vijay:போட்ரா வெடிய: விஜய் ரசிகர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்



வம்சி பைடிபல்லி இயக்கத்தில்விஜய்நடித்து வரும் படம்தளபதி 66. தில் ராஜு தயாரிக்கும் அந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக அவரின் தீவிர ரசிகையானரஷ்மிகா மந்தனாநடிக்கிறார்.

விஜய்க்கு அப்பாவாக சரத்குமாரும், அண்ணனாக ஷாமும் நடிக்கிறார்கள். விஜய் நடித்தாலும் தளபதி 66 படத்தை தன் ஸ்டைலில் எடுக்க விரும்புகிறார் வம்சி.

தளபதி 66 படத்தில் ஸ்டண்ட் காட்சிகளே இருக்காது என்று பேச்சு கிளம்பியது. படத்திற்கான அனைத்து ஆட்களையும் ஒப்பந்தம் செய்தபோதிலும் ஸ்டண்ட் மாஸ்டரை மட்டும் தேர்வு செய்யவே இல்லை. இதன் மூலம் விஜய் படத்தில் சண்டை காட்சியே இல்லை என்பது உறுதியாகிவிட்டது.

மேலும் 90களில் பார்த்த விஜய்யை தளபதி 66 படத்தில்...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

Hand Model of the Brain

பள்ளி துப்பாக்கி சுடும் வீரர்களைத் தடுக்க உதவும் தொழில்நுட்பத்தை உள்ளூர் நிறுவனம் உருவாக்குகிறது1216594531

ஆட்டோக்குள் சில்மிஷம்.... ஓட்டுநரை துடைப்பத்தால் வெளுத்து வாங்கிய பெண்