முன்னாடி என்ன இப்படி இருக்கு கனிகா.., பார்த்து பார்த்து வியர்த்து போன இளவட்டங்கள்!!


முன்னாடி என்ன இப்படி இருக்கு கனிகா.., பார்த்து பார்த்து வியர்த்து போன இளவட்டங்கள்!!


தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் கனிகாவின் அழகிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கனிகா

தமிழில் வெளியான 5 ஸ்டார் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் தான் நடிகை கனிகா. தமிழில் குறிப்பிட்ட சில படங்களில் மட்டுமே நடித்துள்ளார். அதன் மூலம் தான் மலையாளத்தில் அவருக்கு ஏகபட்ட வாய்ப்பு கிடைத்தது.

இதனால் ரசிகர்கள் இடத்தில் ஏகப்பட்ட வரவேற்பு இவருக்கு கிடைத்தது. சிறந்த நடிப்பிற்காக பல விருதுகளையும் வாங்கி குவித்துள்ளார் கனிகா. இப்பொழுது சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் நடித்து வருகிறார் கனிகா.

இந்நிலையில் தான் தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் தொடர்ந்து பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த புகைப்படங்கள் அனைத்துமே லைக்ஸ்களை குவித்து விடுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

Comments

Popular posts from this blog