29 மார்ச் 2022 மேஷம் ராசி


29 மார்ச் 2022 மேஷம் ராசி


இன்று சிறப்பான நாள். உங்கள் இலட்சியங்கள் நிறைவேறும் நாள். புதியதொடர்புகள் கிடைக்கும். நட்பு வட்டராம் விரிவடையும். பணியில் முன்னேற்றம்காணப்படும். பணியில் கிடைக்கும் புதிய வாய்ப்புகள் காரணமாக மகிழ்ச்சியாகஇருப்பீர்கள். இன்று பணம் அதிகமாக காணப்படும். பணத்தை பயனுள்ள வகையில்பயன்படுத்துவீர்கள். நீங்கள் இன்று மகிழ்ச்சியான மன நிலையில்காணப்படுவீர்கள். இதனால் உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

Comments

Popular posts from this blog

Hand Model of the Brain

பள்ளி துப்பாக்கி சுடும் வீரர்களைத் தடுக்க உதவும் தொழில்நுட்பத்தை உள்ளூர் நிறுவனம் உருவாக்குகிறது1216594531

ஆட்டோக்குள் சில்மிஷம்.... ஓட்டுநரை துடைப்பத்தால் வெளுத்து வாங்கிய பெண்