சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் இன்றைய ஆட்டத்தில் 2-வது சுற்றில் தமிழ்நாட்டைச் சேர்ந்த கார்த்திகேயன் முரளி வெற்றி பெற்றுள்ளார்.
திருச்சிற்றம்பலம் ஆடியோ லான்ச்.. வீல் சேரில் வந்த நித்யா மேனன்.. தனுஷ் போட்ட ஆர்டர் அப்படி! தனுஷின் திருச்சிற்றம்பலம் ஆடியோ வெளியீட்டு விழாவில் வீல் சேரில் வந்த நித்யா மேனன் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
இறுதிக்கட்ட படப்பிடிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ப்ரின்ஸ்… Prince Updtate : ப்ரின்ஸ் படத்தை தீபாவளியையொட்டி திரைக்கு கொண்டுவர படக்குழுவினர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
பிரதமர் மோடியை சந்தித்து பேச ஓபிஎஸ் - ஈபிஎஸ் திட்டம்.. அதிமுக : ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் பிரதமரை தனித்தனியாக சந்தித்து பேசுவதாக தகவல் வெளியாகியுள்ளது.