Posts

ஓசில கல்யாணம் பண்ணா இப்படி தான் ஆகும்… சிக்கலில் நயன் – விக்கி ஜோடி!458982468

Image
ஓசில கல்யாணம் பண்ணா இப்படி தான் ஆகும்… சிக்கலில் நயன் – விக்கி ஜோடி! ஓசில கல்யாணம் பண்ணா இப்படி தான் ஆகும்... சிக்கலில் நயன் - விக்கி ஜோடி!

இலங்கை அதிபர் தேர்தல் தொடங்கியது. 1650750704

Image
இலங்கை அதிபர் தேர்தல் தொடங்கியது. இலங்கை நாடாளுமன்றத்தில் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

கள்ளக்குறிச்சி மாணவி உடலை வாங்க மறுத்த பெற்றோர்? நோட்டீஸ் ஒட்டிய அதிகாரிகள்334182089

Image
கள்ளக்குறிச்சி மாணவி உடலை வாங்க மறுத்த பெற்றோர்? நோட்டீஸ் ஒட்டிய அதிகாரிகள் மறுபிரேத பரிசோதனை முடிந்ததற்கான நோட்டீஸ் மாணவி வீட்டில் ஒட்டப்பட்டது பிரேத பரிசோதனை குறித்து தகவல் அனுப்பியும் நீங்கள் வரவில்லை பிரேத பரிசோதனை முடிந்தது, உடலை பெற்றுக்கொள்ள வருமாறு நோட்டீஸில் தகவல்

அதிமுகவிலிருந்து ஓபிஎஸ் நீக்கம் - சிறப்பு தீர்மானம் நிறைவேற்றம்1781828164

Image
அதிமுகவிலிருந்து ஓபிஎஸ் நீக்கம் - சிறப்பு தீர்மானம் நிறைவேற்றம் அதிமுகவிலிருந்து ஓபிஎஸ் நீக்கம் - சிறப்பு தீர்மானத்தை முன்மொழிந்தார் நத்தம் விஸ்வநாதன். அதிமுகவுக்கு எதிராகவும், எதிர்க்கட்சியான திமுகவோடு நட்பு பாராட்டுவதால் அதிமுகவிலிருந்து ஓபிஎஸ்-ஐ நீக்க சிறப்பு தீர்மானம். திமுகவுடன் இணைந்து அதிமுகவுக்கு எதிராக அவதூறு பரப்பும் ஓபிஎஸ்.க்கு அதிமுக பொதுக்குழு கடும் கண்டனம் தெரிவிப்பதாக சிறப்பு தீர்மானம். அதிமுக பொருளாளர் மற்றும் அடிப்படை உறுப்பினர் பொறுப்புகளிலிருந்து ஓபிஎஸ் நீக்கப்படுவதாக சிறப்பு தீர்மானம். ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களான வைத்தியலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோரும் அதிமுகவிலிருந்து நீக்கம். ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் இன்று முதல், தற்போது முதல், அதிமுகவிலிருந்து நீக்கப்படுகின்றனர் - சிறப்பு தீர்மானம்.

Eeramana rojave 2 | did parvathy completed the poojai ?64050629

Image
Eeramana rojave 2 | did parvathy completed the poojai ?

| வாத்தி கம்மிங்.. லண்டனில் ரோஜர் ஃபெடரர்

Image
| வாத்தி கம்மிங்.. லண்டனில் ரோஜர் ஃபெடரர் | | | |

டெலிகிராம் செயலி தெரிவித்த அதிர்ச்சி செய்தி951668492

Image
டெலிகிராம் செயலி தெரிவித்த அதிர்ச்சி செய்தி டெலிகிராம் செயலியில் புதிய பிரீமியம் பிளான் ஒன்றை அந்த நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளதாக தலைமை நிர்வாக அதிகாரி பாவெல் துரோவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், பிரீமியம் பிளான் போன்ற பிரத்யேக வசதிகளை பயனர்கள் பயன்படுத்த கட்டணம் வசூலிக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் தற்போது டெலிகிராம் செயலியை பயன்படுத்தி வருபவர்களுக்கு எந்த கட்டணமும் இல்லாத பழைய நடைமுறையே தொடரும் என தெரிவித்துள்ளார். இந்த புதிய பிரீமியம் பிளான் இந்த மாதம் அறிமுகவுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.