Posts

Showing posts from June, 2022

டெலிகிராம் செயலி தெரிவித்த அதிர்ச்சி செய்தி951668492

Image
டெலிகிராம் செயலி தெரிவித்த அதிர்ச்சி செய்தி டெலிகிராம் செயலியில் புதிய பிரீமியம் பிளான் ஒன்றை அந்த நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளதாக தலைமை நிர்வாக அதிகாரி பாவெல் துரோவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், பிரீமியம் பிளான் போன்ற பிரத்யேக வசதிகளை பயனர்கள் பயன்படுத்த கட்டணம் வசூலிக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் தற்போது டெலிகிராம் செயலியை பயன்படுத்தி வருபவர்களுக்கு எந்த கட்டணமும் இல்லாத பழைய நடைமுறையே தொடரும் என தெரிவித்துள்ளார். இந்த புதிய பிரீமியம் பிளான் இந்த மாதம் அறிமுகவுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

பொன்னியின் செல்வனில் நடிக்கிறாரா ஷாலினி ? அஜித் ரசிகர்களின் 21 ஆண்டு காத்திருப்புக்கு கிடைத்த விடை.853894226

Image
பொன்னியின் செல்வனில் நடிக்கிறாரா ஷாலினி ? அஜித் ரசிகர்களின் 21 ஆண்டு காத்திருப்புக்கு கிடைத்த விடை. மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் கெமியோவாக நடிக்கும் திதி ஷாலினி அஜித் - பொன௠னியின௠சà®

தமிழகத்தில் மூத்த ஐ ஏ எஸ் அதிகாரிகள் பலர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சுகாதாரத்துறை முதன்மைச்...139426243

Image
தமிழகத்தில் மூத்த ஐ ஏ எஸ் அதிகாரிகள் பலர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ ராதாகிருஷ்ணன், உணவு, நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவுத் துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

UFC 275 LIVE: Teixeira vs Prochazka stream, latest updates and card results tonight1183151578

Image
UFC 275 LIVE: Teixeira vs Prochazka stream, latest updates and card results tonight Follow round-by-round updates from two title fights and a stacked card in Singapore

பள்ளி துப்பாக்கி சுடும் வீரர்களைத் தடுக்க உதவும் தொழில்நுட்பத்தை உள்ளூர் நிறுவனம் உருவாக்குகிறது1216594531

பள்ளி துப்பாக்கி சுடும் வீரர்களைத் தடுக்க உதவும் தொழில்நுட்பத்தை உள்ளூர் நிறுவனம் உருவாக்குகிறது டெக்சாஸ் பள்ளி துப்பாக்கிச் சூட்டில் 19 பேரைக் கொன்றதை அடுத்து, பள்ளிகள் போன்ற கட்டிடங்களை எவ்வாறு பாதுகாப்பாக வைத்திருப்பது என்பது குறித்த புதிய உரையாடல் உள்ளது.  ஐசோடெக் என்பது வெஸ்ட்மின்ஸ்டரில் உள்ள ஒரு பாதுகாப்பு நிறுவனமாகும், இது பள்ளிப் பாதுகாப்பின் சிக்கலைத் தீர்க்க, மோசமானவற்றைத் திட்டமிடுவதன் மூலம் உதவுகிறது.  நிறுவனம் குண்டு துளைக்காத கண்ணாடியை உருவாக்கியுள்ளது, இது துப்பாக்கிகளின் வரிசையால் ஊடுருவ முடியாது.  "இது பாலிகார்பின் ஒரு துண்டு மற்றும் இந்த வெவ்வேறு [புல்லட்டுகளுக்கு] நாங்கள் அதை சோதித்துள்ளோம்;  ஒரு துப்பாக்கி, ஒரு 9 மில்லிமீட்டர், ஒரு 357 மேக்னம் மற்றும் ஒரு 45 காலிபர்.  இவை மிகவும் பொதுவான ஆயுதங்கள் மற்றும் அவை ஒவ்வொன்றிலும் ஊடுருவுவதை நிறுத்தியது, ”ஐசோடெக்கின் ஊழியர் ஒருவர் கூறினார்.  இதற்கிடையில், அவர்களின் கதவுகள் அச்சுறுத்தலைத் தடுக்க வடிவமைக்கப்பட்டுள்ளன.  “மெட்டல் டிடெக்டர், முக அங்கீகாரம் மற்றும் கை வடிவியல் என...

ஜார்ஜியாவில் பேருந்து விபத்தில் பல்கேரிய கால்பந்து வீரர் காயமடைந்தார்361602444

Image
ஜார்ஜியாவில் பேருந்து விபத்தில் பல்கேரிய கால்பந்து வீரர் காயமடைந்தார் The Bulgaria men’s football team was involved in a bus crash in Georgia ahead of a Nations League game, leaving one player needing intensive care treatment, UEFA said on Saturday. “There was indeed a crash and one player was injured. He is now in ICU but is in a stable condition,” UEFA said in a statement. “Following discussions with both teams it has been agreed to play the match as scheduled (Sunday).” The crash occurred Friday night after the team arrived in Georgia and involved one of the two buses transporting the players, the Bulgarian Football Union said. ALSO READ: Real Madrid confirms the signing of Tchouameni from AS Monaco   Attacking midfielder Todor Nedelev underwent a successful operation for a head injury, and no other players or staff were hurt, the BFU said on Saturday. The 29-year-old Nedelev plays for Bulgarian club Botev Plovdiv and has represented his country 44 ...

These everyday chemicals could be damaging male fertility: Study796007406

Image
These everyday chemicals could be damaging male fertility: Study ENM NEWS - Read more...

Environmental Groups Clean Up Beaches For World Oceans Day999473955

Image
Environmental Groups Clean Up Beaches For World Oceans Day Environmental groups spend the day on Wednesday cleaning up trash along beaches.

”எந்நேரத்திலும் நான் கைதாகலாம்” |440112054

Image
”எந்நேரத்திலும் நான் கைதாகலாம்” |

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 219 பேருக்கு கொரோனா தொற்று உறுதி476465409

Image
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 219 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னையில் செவிலியர்கள் போராட்டம் - தமிழக அரசுக்கு டாக்டர் ரவீந்திரநாத் கோரிக்கை1355182118

Image
சென்னையில் செவிலியர்கள் போராட்டம் - தமிழக அரசுக்கு டாக்டர் ரவீந்திரநாத் கோரிக்கை

Fraser Valley leaders back gondola proposal, oppose ski resort idea near Chilliwack1643601091

Image
Fraser Valley leaders back gondola proposal, oppose ski resort idea near Chilliwack ‘We urge you to approve the Cascade Skyline Gondola Project,’ Chilliwack mayor wrote to B.C. reps

கற்பக விநாயகா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் எய்ட்ஸ் நோயாளிகளுக்கான கூட்டு மருத்துவ சிகிச்சை மையம்: அமைச்சர் மா. சுப்பிரமணியன் திறந்து வைத்தார்1242630753

Image
கற்பக விநாயகா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் எய்ட்ஸ் நோயாளிகளுக்கான கூட்டு மருத்துவ சிகிச்சை மையம்: அமைச்சர் மா. சுப்பிரமணியன் திறந்து வைத்தார் கற்பக விநாயகா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் எய்ட்ஸ் நோயாளிகளுக்கான கூட்டு மருத்துவ சிகிச்சை மையம்: அமைச்சர் மா.

விருச்சிகம் 2022 குரு பெயர்ச்சி பலன்கள் viruchigam guru peyarchi 2022 in tamil palangal Tamil god677074656

Image
விருச்சிகம் 2022 குரு பெயர்ச்சி பலன்கள் viruchigam guru peyarchi 2022 in tamil palangal Tamil god

‘விரைவில் இந்தியன் 2 படப்பிடிப்பு தொடங்கும்’ – புதிய தகவலால் கமல் ரசிகர்கள் உற்சாகம்1879865122

Image
‘விரைவில் இந்தியன் 2 படப்பிடிப்பு தொடங்கும்’ – புதிய தகவலால் கமல் ரசிகர்கள் உற்சாகம் இந்தியன் 2 படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என புதிய தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனால் கமல் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளார்கள். கமல் 2 வேடங்களில் நடித்து 1996-ல் வெளிவந்த இந்தியன் திரைப்படம் தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தகுந்த படங்களில் ஒன்றாக அமைந்தது. வழக்கம்போல இந்தப் படத்தை மிக பிரமாண்டமாக இயக்குனர் ஷங்கர் உருவாக்கியிருப்பார். ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தது. க்ளைமேக்ஸில் அப்பா கமல் சேனாபதி தப்பிச் சென்று, வெளிநாட்டில் இருந்து போன் பேசுவது போன்று காட்சி அமைக்கப்பட்டிருக்கும். இந்நிலையில், முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இந்தியன் 2 படத்தை எடுக்க முடிவு செய்யப்பட்டு லைகா தயாரிப்பில், கமல் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் படம் உருவாகி வந்தது. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமானுக்கு பதிலாக இசையமைப்பதற்கு அனிருத் ஒப்பந்தம் செய்யப்பட்டார். தயாரிப்பு நிறுவனத்திற்கும், ஷங்கருக்கும் ஏற்பட்ட பிரச்னை, கிரேன் விபத்தில் 3 பேர் பலியானது, கொரோனா உள்ளிட்ட காரணங்களால் இந்த...

866554223

Image
சிதம்பரம் நடராஜர் கோவிலில் 2வது நாளாக அறநிலையத்துறை அதிகாரிகள் இன்று ஆய்வு மேற்கொள்ள உள்ளனர் அதிகாரிகள் ஆய்வு செய்ய மறுப்பு தெரிவித்து நேற்று தீட்சிதர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்

அதிரடி ஆட்டம் செலவுகள் நன்மையே மேஷம், சிம்மம், தனுசு | Vetri Jothidam | rasipalan | Tamil Astrology1457516357

Image
அதிரடி ஆட்டம் செலவுகள் நன்மையே மேஷம், சிம்மம், தனுசு | Vetri Jothidam | rasipalan | Tamil Astrology

Conservatives are spreading ‘misinformation’ about online streaming bill, heritage minister charges416961682

Image
Conservatives are spreading ‘misinformation’ about online streaming bill, heritage minister charges The federal Conservatives are spreading “misinformation” about the government’s online streaming bill, Heritage Minister Pablo Rodriguez charged Monday.

Baakiyalakshmi | 6th to 11th June 2022 - Promo1457837143

Image
Baakiyalakshmi | 6th to 11th June 2022 - Promo

Teck to conserve at least three hectares of land for every one affected by mining2121534485

Image
Teck to conserve at least three hectares of land for every one affected by mining Teck aims to be nature positive mining company by 2030

Mayor Adams called 911 about possible shooting threat after kin tipped him off675514860

Image
Mayor Adams called 911 about possible shooting threat after kin tipped him off Mayor Eric Adams revealed a relative called him over the weekend to say she overheard some men plotting a shooting and that both then alerted 911.

மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய திரைப்படம் \"ஜெய்பீம்\" - முதலமைச்சர் ஸ்டாலின் 164188350

Image
மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய திரைப்படம் \"ஜெய்பீம்\" - முதலமைச்சர் ஸ்டாலின் 👉 என் மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய திரைப்படம் \"ஜெய்பீம்\" 👉 \"ஜெய்பீம்\" பலரது மனசாட்சியை உலுக்கியது 👉 முத்தமிழ் பேரவையின் 41-ஆம் ஆண்டு இசை விழாவில் \"ஜெய்பீம்\" திரைப்பட இயக்குநர் ஞானவேலுக்கு இயல் செல்வம் விருதை வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

Kayla Montgomery, stepmother of missing N.H. girl, arrested on perjury charges1510777781

Image
Kayla Montgomery, stepmother of missing N.H. girl, arrested on perjury charges The stepmother of missing 7-year-old Harmony Montgomery has been arrested on perjury charges, according to the New Hampshire Department of Justice. Kayla Montgomery, 31, of...

பிஹார் தலைநகர் பாட்னா அருகே 2,000 ஆண்டுகால சுவர் கண்டுபிடிப்பு1614878124

Image
பிஹார் தலைநகர் பாட்னா அருகே 2,000 ஆண்டுகால சுவர் கண்டுபிடிப்பு பிஹார் தலைநகர் பாட்னா அருகே, 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய செங்கல் சுவர்களின் எஞ்சிய பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டன.

ஜூன் 30க்குள் இந்த 4 ராசிக்கு இது தான் நடக்கும் | Sattaimuni Nathar655170368

Image
ஜூன் 30க்குள் இந்த 4 ராசிக்கு இது தான் நடக்கும் | Sattaimuni Nathar ஜூன் 30க்குள் இந்த 4 ராசிக்கு இது தான் நடக்கும் | Sattaimuni Nathar

கான்பூர் வன்முறை: 3 எஃப்.ஐ.ஆர் பதிவு, 500 போலீசார் உஷாராக இருக்க பதிவு1307294316

Image
கான்பூர் வன்முறை: 3 எஃப்.ஐ.ஆர் பதிவு, 500 போலீசார் உஷாராக இருக்க பதிவு வியாபாரிகளை கடைகளை அடைக்க வற்புறுத்தியவர்கள், கும்பலை கலைக்க தடியடி நடத்திய போலீசாருடன் மோதினர்.

மண்சரிவில் உயிரிழந்த தொழிலாளரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி! முதல்-அமைச்சர் அறிவிப்பு!24440345

Image
மண்சரிவில் உயிரிழந்த தொழிலாளரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி! முதல்-அமைச்சர் அறிவிப்பு! மதுரை மாநகராட்சி விளாங்குடி பகுதியில் கழிவுநீர் குழாய் பதிக்க பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டியபோது மண்சரிவு ஏற்பட்டது. அதில் சதிஷ் என்ற தொழிலாளி மண் குவியலுக்கு அடியில் சிக்கிக்கொண்டார்.  தொழிலாளியை பொக்லைன் இயந்திரம் மூலம் மீட்டபோது அவரது தலை துண்டானதாக தகவல் வெளியாகியுள்ளது. சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாநகராட்சி மேயர் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.  இந்த சம்பவத்தில் உயிரிழந்த ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த வீரன் என்ற சதீஷ், தனது 2 குழந்தைகள் மற்றும் மனைவியுடன் கடந்த 2 வருடங்களுக்கு மேலாக மதுரையில் தங்கி பணியாற்றி வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.  இந்நிலையில் மதுரையில் மண்சரிவு ஏற்பட்டு உயிரிழந்த தொழிலாளர் சதீஷ் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.  இதன்படி முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.5 லட்சமும், கட்டுமான தொழிலாள...

பேராசையில்லாமல் சென்றால் பிரமாண்ட வெற்றி விருச்சிகம் | ஜூன் மாத பலன்கள்-2022 | Sri Varahi Jothidam1085046010

Image
பேராசையில்லாமல் சென்றால் பிரமாண்ட வெற்றி விருச்சிகம் | ஜூன் மாத பலன்கள்-2022 | Sri Varahi Jothidam

ஒன்றிய அரசின் திட்டங்கள் முழுமையாக மக்களை சென்று சேரவில்லை - ஐ.பெரியசாமி468657812

Image
ஒன்றிய அரசின் திட்டங்கள் முழுமையாக மக்களை சென்று சேரவில்லை - ஐ.பெரியசாமி ஒன்றிய அரசின் திட்டங்கள் முழுமையாக மக்களை சென்று சேரவில்லை - ஐ.பெரியசாமி

கைதிக்கும் விக்ரமிற்கும் கனெக்ட் உண்டு !- அடுத்து வேற மாதிரி போகப்போகுதோ? 1322844775

Image
கைதிக்கும் விக்ரமிற்கும் கனெக்ட் உண்டு !- அடுத்து வேற மாதிரி போகப்போகுதோ?  இந்தியா முழுக்க நாளை 3 ஆம் தேதி வெளியாகும் திரைப்படம் விக்ரம் ஆகும்.

Singer KK முகத்தில் காயம்.. வழக்கு பதிவு செய்த காவல்துறை #India1060522512

Image
Singer KK முகத்தில் காயம்.. வழக்கு பதிவு செய்த காவல்துறை #India Singer KK முகத்தில் காயம்.. வழக்கு பதிவு செய்த காவல்துறை #India